2003 ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், 23 மாதகால ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், அகவிலைப்படி, மருத்துவக்காப்பீடு, ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதிய உயர்வு, குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் திருச்சி புறநகர் கிளை முன் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தியது.