திருச்சி: பிளஸ்-2 மாணவரின் தொண்டையில் சிக்கிய சாக்லெட்

0பார்த்தது
திருச்சி: பிளஸ்-2 மாணவரின் தொண்டையில் சிக்கிய சாக்லெட்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகாவில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவர் ஒருவர், வகுப்பறையில் சாக்லெட் சாப்பிட்டபோது அது தொண்டையில் சிக்கிக்கொண்டது. உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று, பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதேபோல், அதே பள்ளியைச் சேர்ந்த மேலும் 4 மாணவிகளும் சாக்லெட் சாப்பிட்டதாகக் கூறி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி