திருச்சி மாவட்டம்-15. 38 லட்சம் எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம்

0பார்த்தது
திருச்சி மாவட்டம்-15. 38 லட்சம் எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம்
திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாவட்டத்தில் உள்ள 23 லட்சத்து 68,967 வாக்காளர்களில், நவம்பர் 25ஆம் தேதி நிலவரப்படி 22 லட்சத்து 74,733 வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில், 15 லட்சத்து 38,829 வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு, செயலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி