திருச்சி மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை

292பார்த்தது
திருச்சி மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், அரசு பள்ளிகள் பிரிவில் திருச்சி மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 224 அரசு பள்ளிகளில், 119 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று இந்த வெற்றியை ஈட்டியுள்ளன. இந்த தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா தெரிவித்துள்ளார். இது அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்திற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி