திருச்சி: கடுமையான வயிற்று வலியால் எலக்ட்ரீசியன் தற்கொலை

2பார்த்தது
திருச்சி: கடுமையான வயிற்று வலியால் எலக்ட்ரீசியன் தற்கொலை
திருச்சி உறையூரில் வசிக்கும் பிரபு (33) என்ற எலக்ட்ரீசியன், குடிப் பழக்கத்தால் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி