திருச்சி: தீய சக்தி, தீர்ந்து போன சக்தி - முதல்வர் விஜய்

3பார்த்தது
திருச்சி: தீய சக்தி, தீர்ந்து போன சக்தி - முதல்வர் விஜய்
திருச்சி கிழக்கு தொகுதியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் விஜய், அதிமுகவை தீர்ந்து போன சக்தி என்று மறைமுகமாக சாடினார். திமுகவை தீய சக்தி மட்டுமல்ல, தூர சக்தி என்றும் தூர்ந்துபோன சக்தி என்றும் குறிப்பிட்டார். தேர்தலில் காசு கொடுத்து ஓட்டு வாங்குவதை ஒழித்துள்ளதாக கூறினார்.