திருச்சி: SIR சிறப்பு முகாமை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர்

3பார்த்தது
திருச்சி மாவட்டத்தில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) சமீபத்திய வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வீடு வீடாகச் சென்று படிவங்கள் விநியோகம் செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியினை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி