திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் மற்றும் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.