துவரங்குறிச்சி விஷ செடியை அரைத்து குடித்து பெண் தற்கொலை

637பார்த்தது
துவரங்குறிச்சி விஷ செடியை அரைத்து குடித்து பெண் தற்கொலை
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள தெத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதான சின்னம்மாள், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வேதனையில் விஷச்செடியை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்களால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். உடற்கூறாய்வுக்குப் பிறகு துவரங்குறிச்சி போலீசார் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி