திருச்சி மாவட்டத்தில் 238 மில்லி மீட்டர் மழை பதிவு

0பார்த்தது
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் மொத்த அளவு 238 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது. புள்ளம்பாடியில் அதிகபட்சமாக 22 மில்லி மீட்டரும், கள்ளக்குடியில் 20 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி