திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை

1பார்த்தது
திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடியில் வசிக்கும் சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வடிவேல் என்பவரின் வீட்டில் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி