திருச்சியில் திருமணமாகாத சோகத்தில் தீக்குளித்த இளைஞா்

861பார்த்தது
திருச்சியில் திருமணமாகாத சோகத்தில் தீக்குளித்த இளைஞா்
திருச்சி பிராட்டியூா் வடக்கு வீதியைச் சோ்ந்த சென்ட்ரிங் தொழிலாளி ப. ராஜ்குமாா் (37), திருமண ஆகாத விரக்தியிலும், மதுப்பழக்கத்தாலும் மன உளைச்சலில் இருந்தாா். கடந்த திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் பெட்ரோலை ஊற்றித் தீக்குளித்த இவா், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து எடமலைபட்டிப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி