திருச்சி அருகே பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கிய கொத்தனார் கைது

657பார்த்தது
திருச்சி அருகே பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கிய கொத்தனார் கைது
திருச்சி ராம்ஜிநகர் அருகே புங்கனூர் அரசு உதவி பெறும் பள்ளியில், தலைமுடி வெட்டாமல் பள்ளிக்கு வந்த 8-ம் வகுப்பு மாணவனை தலைமை ஆசிரியர் கண்டித்ததால், மாணவன் வெளியே சென்றான். இதை அறிந்த மாணவனின் தந்தை, தலைமை ஆசிரியரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி