திருச்சி மத்திய சிறையில் வெளிநாட்டு கைதிகள் இடையே மோதல்

1பார்த்தது
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட நைஜீரியா மற்றும் உகாண்டா நாட்டு கைதிகளுக்கு இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சிறை வளாகத்தில் குவிக்கப்பட்டனர். இதனால் மத்திய சிறை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி