முசிறியில் 100% வாக்காளர் பணி செய்தவர்களுக்கு பாராட்டு

3பார்த்தது
முசிறியில் 100% வாக்காளர் பணி செய்தவர்களுக்கு பாராட்டு
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டியம் வட்டத்தில் 100% சிறப்பு தீவிர திருத்தப் பணியினை முடித்த கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கராசு, கோமதி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சுமதி, ஜோதி, வாசுகி ஆகிய 5 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை முசிறி சார் ஆட்சியர் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா பொன்னாடை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த சிறப்புப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததை அவர் அங்கீகரித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி