திருச்சி மனைவி பிரிந்து வாழ்ந்து வந்த கணவர் தற்கொலை

5பார்த்தது
திருச்சி மனைவி பிரிந்து வாழ்ந்து வந்த கணவர் தற்கொலை
திருச்சி கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், குடிப்பழக்கத்தால் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்து நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்மலை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி