திருச்சி காஜாமலையில் நடைபெற்ற ஜல்லிகட்டு

1பார்த்தது
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி காஜாமலை பகுதியில் நேற்று பிப்ரவரி 25ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அமைச்சர் நேரு கொடியசைத்து போட்டியைத் துவக்கி வைத்தார். இதில் திருச்சி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 800 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட காவல்துறையினர் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி