லால்குடி அருகே உள்ள பெருவளப்பூர் கிராமத்தில் பொதுமக்கள் குடிநீர் வேண்டி எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து, எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் ஏற்பாட்டில் புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டது. இந்த புதிய இயந்திரம் கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும்.