மணப்பாறை அருகே கள்ளச் சந்தையில் சரக்கு விற்றவர் கைது

4பார்த்தது
மணப்பாறை அருகே கள்ளச் சந்தையில் சரக்கு விற்றவர் கைது
மணப்பாறை புத்தாநத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏழமனம் பகுதியில், அனுமதி இன்றி மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததாக பழனிச்சாமி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.