மணப்பாறை: ஆண் பெண் பூதங்களுக்கு திருமணம் செய்து வழிபாடு

0பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெரியமணப்பட்டியில் உள்ள தானா முளைத்த மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மூங்கில் குச்சிகளால் செய்யப்பட்ட பிரம்மாண்ட ஆண், பெண் பூதங்களுக்கு திருமணம் நடைபெற்றது. பக்தர்கள் இந்த மெகா சைஸ் பூத உருவங்களை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்றனர். பின்னர் தானா முளைத்த மாரியம்மன் ஆலயத்தில் காந்தாரா பேய் பூதம், ராணுவ வீரர்கள் வேடமணிந்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து படுகளம் நிகழ்வும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி