மணப்பாறை அருகே இளைஞர் மாயம்; தாய் புகார்

75பார்த்தது
மணப்பாறை அருகே இளைஞர் மாயம்; தாய் புகார்
மணப்பாறை அருகே உள்ள முதல்வார்ட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு சீனிவாசன் நேற்று முன்தினம் விராலிமலை பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலைக்கு விண்ணப்பம் செய்வதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றவர் வீடு திரும்பவில்லை அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவருடைய தாய் செல்வி புத்தாநத்தம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி