துறையூர் அரசு மருத்துவமனையில் புதிய சேவை மையம் திறப்பு

1072பார்த்தது
துறையூர் அரசு மருத்துவமனையில் புதிய சேவை மையம் திறப்பு
துறையூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், மகளிர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சேவை மையம் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த மையத்தின் மூலம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி