துறையூர் அருகே வெடி மருந்து ஆலையில் என்ஐஏ சோதனை

653பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முருங்கபட்டி தனியார் வெடிமருந்து ஆலையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இரண்டு வாகனங்களில் வந்த ஐந்து அதிகாரிகள், திருச்சி மாவட்ட காவல் துறையினர் உதவியுடன் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த ஆலையில் கடந்த 2016ஆம் ஆண்டு வெடி விபத்து ஏற்பட்டு 19 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி