புத்தாநத்தம் அருகே மின்சாரம் தாக்கி வட மாநில தொழிலாளி சாவு

9பார்த்தது
புத்தாநத்தம் அருகே மின்சாரம் தாக்கி வட மாநில தொழிலாளி சாவு
திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லகம்பட்டியில் பெயிண்டராக பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமாந்தாஸ், நேற்று பணி செய்து கொண்டிருந்த வீட்டின் மாடியில் பெயிண்ட் அடிக்கும்போது அருகில் இருந்த மின்சார கம்பியில் மோதி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி