திருச்சி விமான நிலையத்தில் ரூ. 49 லட்சம் கையாடல்

4பார்த்தது
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 49 லட்சம் கையாடல்
திருச்சி விமான நிலையத்தில், விமானங்களில் அதிக சுமை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் ரொக்கமாக வசூல் செய்யப்பட்ட தொகையில் ரூ. 49 லட்சம் மோசடி நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் ரூ. 3.8 லட்சம் கையாடல் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், பெண் பணியாளர் ஒருவரிடம் நடத்திய விசாரணையில் மோசடி அம்பலமானது. விமான நிறுவனத்தின் விஜிலென்ஸ் பிரிவினர் நடத்திய விசாரணையில், 3 அதிகாரிகள் இந்த மோசடியில் உடந்தையாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி