திருச்சியில் மகஇக இந்து முன்னணி மோதல் பரபரப்பு

525பார்த்தது
திருச்சியில் மகஇக இந்து முன்னணி மோதல் பரபரப்பு
திருச்சியில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் கலை இலக்கிய கழக அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த இந்து முன்னணியினர் சனாதனத்திற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் இரு தரப்பினரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி