திருச்சி பைக்கில் சென்ற இளைஞனுக்கு நடந்த சோகம்

0பார்த்தது
திருச்சி பைக்கில் சென்ற இளைஞனுக்கு நடந்த சோகம்
திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்த தினகரன் என்பவர் கடந்த ஆறாம் தேதி நவல்பட்டு அய்யனார் கோவில் 100 அடி சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி