திருச்சி: திமுக ஐடி விங் SIR பணி – வீடியோ வைரல்

0பார்த்தது
தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திருச்சி மணிகண்டத்தில் திமுகவின் ஐடி விங், அரசு அதிகாரிகளின் வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்த பணியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு, அரசு எந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி