திருச்சி; மடிக்கணினி வழங்க கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
திருச்சி; மடிக்கணினி வழங்க கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி காட்டூர் உருமூ தனலட்சுமி கல்லூரியில், தமிழ்நாடு அரசின் 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் முதுகலை மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை தலைவர் அபி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாவட்ட செயலாளர் சூர்யா கலந்துகொண்டு, முதுகலை மாணவர்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

தொடர்புடைய செய்தி