விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி-கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது வரலாற்றுப் பிழை, அதனை சீர்செய்யவேண்டும், கட்சத்தீவை மீட்டு தரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கச்சத்தீவை எதற்காகவும் விட்டுத்தரமாட்டோம் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருப்பது தமிழர்களுக்கு எதிரானது என்பதைவிட இந்திய தேசத்துக்கு விரோதமான கருத்து - திருமாவளவன் எம்பி கண்டனம்.