திருச்சி: தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

4பார்த்தது
திருச்சி: தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு
திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் தொடங்கி வைத்தார். மாநில அளவிலான பயிற்றுநர்கள் இந்தப் பயிற்சியை நடத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி