திருச்சி: போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

1பார்த்தது
திருச்சி: போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது
திருச்சி கே கே நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா ஸ்டேடியம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு போதை மாத்திரைகளுடன் இருந்த இபி ரோடு சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த சஞ்சய் என்கிற சச்சின் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி