திருச்சி அருகே கோஷ்டி பூசல் இருவர் காயம் ஏழு பேர் கைது

5பார்த்தது
திருச்சி அருகே கோஷ்டி பூசல் இருவர் காயம் ஏழு பேர் கைது
திருச்சி திருவளர்ச்சோலை பகுதியில் முன்விரோதம் காரணமாக கரண் என்பவரை பிரபாகரன் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பு புகாரின் பேரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி