திருச்சி மாவட்டத்தில் 191 வேட்புமனுக்கள் ஏற்பு

0பார்த்தது
திருச்சி மாவட்டத்தில் 191 வேட்புமனுக்கள் ஏற்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலனை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் நடைபெற்றது. மொத்தம் 276 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில், 85 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 191 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இந்த பரிசீலனை அந்தந்த சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி