திருச்சி அருகே 61 அடி சிவலிங்கத்திற்கு அபிஷேகம்

5பார்த்தது
திருச்சி மாவட்டம் கூத்தைபார் மகா காளீஸ்வரி ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 61 அடி உயரமுள்ள சிவலிங்கத்திற்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், திரவிய பொடி, நெய் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி