திருச்சி அதிமுக முன்னாள் வடக்கு மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் வழக்கறிஞர் தேவா ஏற்பாட்டில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கு. ப. கிருஷ்ணன் முன்னிலையில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான கார்த்தி இன்று காலை தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். இந்த இணைப்பு நிகழ்வு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில்
அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.