துறையூரில் ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடிய அதிமுகவினர்

2பார்த்தது
துறையூரில் ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடிய அதிமுகவினர்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது. திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் அருகே, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் நகர செயலாளர் அமைதி பாலு, ஒன்றிய செயலாளர் காமராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி