திருச்சி மாநகரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

1பார்த்தது
திருச்சி மாநகரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருச்சி நகரம் கோட்டம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (15ஆம் தேதி) காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மத்திய பேருந்து நிலையம், வ உ சி ரோடு, கலெக்டர் அலுவலக சாலை, ராஜா காலனி, குமுழித்தோப்பு, கள்ளங்காடு, பெரியமிளகுபாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம் சாலை, ராயல் தெரு, தலைமை தபால் நிலையம், முதலியார்சத்திரம், காஜாபேட்டை, குமுளிரோடு, நாச்சியார்கோவில், பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி