திருச்சியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

2பார்த்தது
திருச்சியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
ஸ்ரீரங்கம் மற்றும் காட்டுப்புத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மே 26 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, சமயபுரம், இருங்கலூர், மாடக்குடி, மன்னச்சநல்லூர், மேனகா நகர், தோளூர்பட்டி, தொட்டியம், காடுவெட்டி, தும்பலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி