திருச்சியில் கஞ்சா போதை கும்பல் அட்டூழியம்

0பார்த்தது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொல்லங்குளம் பகுதியில் கஞ்சா போதை ஆசாமிகள் பொதுமக்களுக்கு இடையூறு அளித்து கூச்சலிட்டனர். இது தொடர்பாக தர்மராஜ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து, கஞ்சா கும்பல் தர்மராஜ் மற்றும் அவரது தந்தையை உருட்டுக்கட்டையால் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்தி