திருச்சியில் ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

2பார்த்தது
திருவாரூர் மாவட்ட சிஐடியு மாவட்ட செயலாளர் மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகளை நள்ளிரவில் கைது செய்த காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்தும், காவல்துறையின் தொழிலாளர் விரோத மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் விரோத நடவடிக்கைகளை கைவிட கோரியும் சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பாக திருச்சி மரக்கடை பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி