திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட பாய்லர் பிளாண்ட் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் பிளஸ் டூ தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வின் முன்னேற்றம் மற்றும் மாணவர்களின் நலன் குறித்து அவர் கேட்டறிந்தார். தேர்வு மையத்தில் போதுமான வசதிகள் உள்ளதா என்பதையும் அவர் உறுதி செய்தார்.