திருச்சி அரசு மாணவியர் விடுதியில் கலெக்டர் ஆய்வு

71பார்த்தது
திருச்சி அரசு மாணவியர் விடுதியில் கலெக்டர் ஆய்வு
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள மாணவியர் விடுதியினை மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்கள் நேரில் பார்வையிட்டு விடுதியின் உள்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள், சமையலறை, உணவுப் பொருட்களின் இருப்பு அறை, உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு, விடுதியில் மின்சார வசதி, மின்விசிறி வசதி, குடிநீர் வசதி, உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானது உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி