திருச்சியில் கண்டைனர் லாரி கவிழ்ந்து விபத்து

2பார்த்தது
திருச்சி அரியமங்கலம் ஆயுள் குடோனுக்கு தூத்துக்குடியில் இருந்து ஆயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி, அரியமங்கலம் சர்வீஸ் சாலை திருப்பத்தில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் முத்துக்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். சாலை மிகவும் மோசமாக இருப்பதால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you