தொட்டியம் மதுரகாளி அம்மனுக்கு இனிப்புகளை கொண்டு அலங்காரம்

11பார்த்தது
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமதுரைகாளியம்மன் கோயிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், மதுரை காளியம்மனுக்கு லட்டு, ஜிலேபி போன்ற இனிப்புகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் தொட்டியம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி