அமமுக கூட்டணி வெற்றி பெறும் திருச்சியில் தினகரன் பேட்டி

4பார்த்தது
அமமுக கூட்டணி வெற்றி பெறும் திருச்சியில் தினகரன் பேட்டி
அமமுக பொதுச் செயலாளர் டி. டி. வி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எஸ். ஐ. ஆர் பணிகள் எப்படி நடைபெறுகிறது என்பதை வாக்காளர் பட்டியல் வெளிவரும் வரை பொறுத்து இருந்து பார்ப்போம். அதில் வாக்காளர்கள் யாருடைய பெயராவது திட்டமிட்டு நீக்கப்பட்டு இருந்தால், மீண்டும் விண்ணப்பித்து பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்து விடலாம். இந்த முறை அமமுக பங்கேற்கும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி