திருச்சி தேர்தலை புறக்கணித்த எலமனூர் பொதுமக்கள்

0பார்த்தது
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஊராட்சிக்கு உட்பட்ட எலமனூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையால் ஒதுக்கப்பட்ட பொது இடத்தை ஆளுங்கட்சி அதிகாரி ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தியும் கிராம மக்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி