முசிறி அருகே வயது முதிர்ந்த தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை

778பார்த்தது
முசிறி அருகே வயது முதிர்ந்த தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை
முசிறி அருகே தேவானூர் கிராமத்தில் பொன்னுசாமி, நல்லம்மாள் தம்பதியினர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த தா. பேட்டை போலீசார் இருவரது உடல்களையும் துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மகன் தங்களை கவனிக்கவில்லை என்ற விரக்தியில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி