லால்குடி பைக் மோதிய விபத்தில் மூதாட்டி சாவு

3பார்த்தது
லால்குடி பைக் மோதிய விபத்தில் மூதாட்டி சாவு
லால்குடி அருகே மணக்கால் கிராமத்தைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி வளர்மதி, நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, கார்த்திக் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வளர்மதியின் மகன் சிலம்பரசன் அளித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you