திருச்சி: போலி பாஸ்போர்ட் - இலங்கைப் பெண் விமான நிலையத்தில் கைது

747பார்த்தது
திருச்சி: போலி பாஸ்போர்ட் - இலங்கைப் பெண் விமான நிலையத்தில் கைது
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற இலங்கைப் பெண், போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றது கண்டறியப்பட்டது. குண்டூர் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் திவ்யா என்ற பெண் கைது செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி